ராமோஜி அகாடமி ஆஃப் மூவிஸில் உள்ள ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர, திரைப்படங்களில் ஆர்வத்துடனும்
18 வயதுக்கு மேலும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி அவசியம் இல்லை.
பிரத்யேகமாக-வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், பல்வேறு தலைப்புகளில் விரிவான அத்தியாயங்கள், பயிற்சி செயல்பாட்டுடன் தொடர்புடைய பணிகளுடன் புரிதலை எளிதாக்குவதற்கு இணைய வழிக் கற்றல் உறுதுணையாக இருக்கும்.
மாணவர்களின் கேள்விகளுக்கு ஆன்லைன் மூலம் நேர்த்தியாக பதிலளிக்கப்படும். இது ஒரு முக்கியமான கற்றல் அனுபவமாக இருக்கும்.
வலுவான ஆர்வம் உங்களை சரியான பாதையில் கொண்டு செல்லும். திரைப்படம் எடுக்கும் கலைப் பயணத்தில் உங்களுக்கான சிறகுகளை சேர்க்க நாங்கள் இருக்கிறோம், மேலும் நீங்கள் உயரத்தில் பறக்க உதவுகிறோம். உங்கள் விவரங்களைப் பகிரவும், நாங்கள் உங்களுக்கு விரைவில் பதிலளிப்போம்.
